ASIR AUTOMOBILES PVT LTD : Madurai, Tamil Nadu

Maruti Suzuki Car Showroom

Contact details and address of ASIR AUTOMOBILES PVT LTD.

Showroom Contact Details

  • Contact Person
  • --
  • Phone
  • 4382220
  • Fax
  • --
  • E-Mail
  • --
  • Address
  • 28/5B,
    MELUR MAIN ROAD,
    OPPOSITE MEENAKSHI MISSION HOSPITAL,
    UTHANGUDI,
    MADURAI
    Madurai, Tamil Nadu, India
  • Working Days & Hours
  • --
Rate ASIR AUTOMOBILES PVT LTD :
2.5/5 (2 votes)


Available Models
Book A Test Drive
Book online through Carz4Sale and we will try to get you the best offer.
+91-
By submitting, you agree to our Terms & Conditions.
2544
Latest Comments. Share Your Opinion
என் பெயர் ஜெ.அக்னிராஜ்,

02.08.2021

ஜூலை 21 மதுரை Asir maruti-ல் என்னுடைய பழைய காரை exchane கொடுத்து புதிய கார் ஆகஸ்ட் 3-ல் (ஆடிப் பெருக்கு) வாங்குவதற்கு விவரங்கள் கேட்கச் சென்றேன்.

Easwar sundar என்பவர் எங்களை வரவேற்று பேசினார்.

பழைய காருக்கு ரூ.70000 மதிப்பீடு சொன்னார்கள்

நான் பணமாக 30000 தருகிறேன் என்றேன்

மொத்தம் ஒரு லட்சம் முன்பணமாக எடுத்துக் கொண்டு புதிய காருக்கு லோன் ஏற்பாடு செய்கிறோம் என்றார்.

என்னால் மாதம் 5000-தான் EMI கட்டமுடியும், 30000 தவிர வேறு பணம் ஏதும் முன் பணமாக என்னிடம் இல்லை,
இதற்குள் எனக்கு செய்துதர முடியுமென்றால் கார் வாங்குகிறேன் என்றேன்.

கார் புக் பன்னுங்கள் உங்கள் கோரிக்கைகளை நிச்சயமாக நிறைவேற்றுகிறேன் என்று உறுதியளித்தார்.

ஜூலை 26-ல் என் பழைய கார் மற்றும் original RC, insurance பேப்பருடன் ரூ-630-ம் வாங்கிச் சென்றனர்.

HDFC வங்கியில் லோன் ஏற்பாடு செய்வதாக என்னிடம் அனைத்து ஆவணங்களையும் பெற்றுக் கொண்டனர்

தவிர 15000 + 5000 + 5000 என 25000 ரூ பணம் பெற்றுச் சென்றுள்ளார்

ரூ.5000-த்தை தவிர 20000-க்கு இன்றுவரை ரசீது தரவில்லை.

Test drive கேட்டேன் அதையும் இன்னும் நிறைவேற்றவில்லை.

அது தவிர இன்னும் ரூ.5000 குறைக்கிறேன் என்றும் கூறினார்.

என் குடும்பத்தினர் மற்றும் குழந்தைகள் ஆகஸட் 3-ல் புது கார் வரும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.

ஆனால் இன்றுவரை எனக்கு ஆகஸட் 3-ல் கார் கொடுக்கிறோம் என்று Asir maruti நிர்வாகம் கூறவேயில்லை

தற்போது 7200 EMI
இல்லையெனில் கூடுதலாக 28000 முன்பணம் வேண்டுமென்று நிபந்தனை வைக்கின்றனர்.

Asir maruti நிர்வாகத்திடம் என் கோரிக்கைளை தெளிவாக பல முறை கூறியுள்ளேன்

அவர்கள் உறுதியளித்ததின் பேரில்தான் கார் புக் செய்தேன்,
ஆகஸ்ட் 3-ல் கார் வரவில்லையென்றால் குடும்பத்தினர் மற்றும் குழந்தைகளுக்கு என்ன பதில் சொல்வது.?

நான் என்னால் இதுதான் முடியுமென்று பலமுறை கூறி அவர்களும் அதன்டி நிச்சயமாக ஏற்பாடு செய்கிறோம் என்று கூறியபின் பிறகு இப்படி மாற்றி மாற்றி பேசுகிறார்களே என எண்ணி

எனக்கு நேற்றிலிருந்து மிகுந்த மன உளைச்சலாக உள்ளது
இரவு தூக்கமில்லை.

இதில் என் தவறு என்ன.?

நிர்வாகத்தில் ஏன் இந்த குழுப்பம்.?

எனக்கு ஏன் நம்பிக்கை கொடுத்தார்கள்.?

எனக்கு ஆகஸ்ட் 3-ல் கார் கிடைக்குமா.? இல்லையா.?

நான் கட்டிய பணம் மற்றும் கொடுத்த ஆவணங்களுக்கு என்ன பதில்.?

என் பழைய காரின் நிலை என்ன.?

03.08.2021

அன்று வேறு வழியில்லாமல் குழந்கைின் உண்டியலை உடைத்து பணமும், நண்பரிடம் கடனாகவும் ரூ.28000 தயார் செய்து கட்டிவிட்டேன்.

RTO முடிந்து 06.08.2021 மாலை காரை கொடுக்கிறோம் என்றார்கள்.

வெள்ளியன்று கேட்டேன் சனிக்கிழமை மாலை காரை எடுத்துக் கொள்ளலாம் என்றனர்.

இன்று (07.08.2021) நடந்தது

இன்று மதியம்வர எனக்கு ஆசீர் மாருதி ஷோரூமிலிருந்து காரை எடுக்கச் சொல்லி அழைக்கவேயில்லை

நான் மதியம் 3-மணிக்கு போன் செய்து பேசியதற்கு இன்னும் 23500 ரூபாய் கட்டினால்தான் வாகனத்தை நீங்கள் எடுத்துச் செல்ல முடியும் என்று கூறுகின்றனர்.

என்னால் முடியாத ஒன்றில் என்னை இறக்கிவிட்டு கஷ்டப்படுத்துகின்றனர்.

இதைமுதலிலேயே கூறியிருந்தால் நான் வாகனத்தை புக் செய்திருக்கவே மட்டேன்.

இது ஈஸ்வர சுந்தர் (+91 70104 96697) என்பவரின் கவனக் குறைவுதான் என்று அங்கிருந்த சில ஊழியர்களும் கூறினர்.

அவர் இதுபோல இன்னும் சிலரிடமும் கவனக் குறைவாக நடந்து கொண்டுள்ளார் என்றனர்.

இவர்கள் செய்த தவறுக்கு நான் ஏன் மன உலச்சலடைய வேண்டும்.?

உங்கள் ஷோரூமில் கார் வாங்க வந்தது என் குற்றமா.?

என் குடும்பத்தினரிடம் நான் பதில் பேசமுடியவில்லை.

என் மன உலைச்சலுக்கு நீங்கள் என்ன செய்யப் போகிறீகள்.?

எனக்கு உடனடி பதில் தரவும்.

J.Agneeraj,
2/56, chellathaman koil st,
Thirumalpuram post,
Chettikulam,
Umachikulam,
Madurai 625014.
Mobile 9345544950
By on 07-08-2021
Add Your Comment
Name :

Comment :

5593




Corrections ?

For adding or editing the information given in this page OR to upload photos of the Dealership, please send us an email with details.